க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன
கா.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளன.கொழும்பு மற்றும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர கல்வி வலயங்களைச் சேர்ந்த பாடசலைகளின் அதிபர்கள் இன்று நண்பகல் 12 மணிக்கு பின்னர் பரீட்சைகள் திணைக்களத்தில் பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை http://www.doenets.lk/ என்ற இணையத்தள முகவரியிலும் உயர்தர பெறுபேறுகளை பார்வையிடமுடியும்.இம்முறை உயர்தர பரீட்சை முடிவுகளின் படி கொழும்பு மாவட்டம் அதிகூடிய 'சட்'(3.3439) புள்ளிகளை கொண்டுள்ளது.
க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன
Reviewed by NEWMANNAR
on
November 26, 2009
Rating:
No comments:
Post a Comment