மதவாச்சி
சோதனை நிலையத்தில், கடந்த மூன்று வருடங்களாக நடைமுறையில் இருந்த சகல போக்குவரத்துக் கட்டுப்பாடுகளும் நேற்றுப் பிற்பகல் 2 மணியுடன் நீக்கப்பட்டன. இனிமேல் எந்தவித சோதனைகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி எவையும் இன்றி வாகனம் போக்குவரத்துச் செய்யலாம் என்று பாதுகாப்பு அமைச்சு நேற்று அறிவித்தது.
சோதனை நிலையத்தில், கடந்த மூன்று வருடங்களாக நடைமுறையில் இருந்த சகல போக்குவரத்துக் கட்டுப்பாடுகளும் நேற்றுப் பிற்பகல் 2 மணியுடன் நீக்கப்பட்டன. இனிமேல் எந்தவித சோதனைகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி எவையும் இன்றி வாகனம் போக்குவரத்துச் செய்யலாம் என்று பாதுகாப்பு அமைச்சு நேற்று அறிவித்தது.மேலும் வாசிக்க >>>
மதவாச்சி சோதனை முற்றாக நீக்கம்; மன்னார் கோட்டையிலும் இம்மாதம் 10ம் திகதி முதல் நீக்கப்படும்
Reviewed by NEWMANNAR
on
December 06, 2009
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 06, 2009
Rating:

No comments:
Post a Comment