பாடசாலையை திருத்தி தருமாறு மாந்தை மேற்கு பிரதேச மாணவர்கள் வேண்டுகோள்!

எனினும் தற்போது தற்காலிக பாடசாலை ஒன்று சற்றுத் தொலைவில் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றது. எனினும் எவ்வித வசதிகளுமற்ற நிலையில் தாம் கல்வி கற்பதாகவும் உடனடியாக தங்களுடைய பாடசாலையினை திருத்தி தருமாறு அப்பகுதி மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பாடசாலையை திருத்தி தருமாறு மாந்தை மேற்கு பிரதேச மாணவர்கள் வேண்டுகோள்!
Reviewed by NEWMANNAR
on
December 04, 2009
Rating:

1 comment:
Yes nice work has been done by you, thanks for your information. actually we undertake the school to construct a new school building in the area.
If you want to contact me please feel free to contact. 0777448606.
once again thanks for you effect, you jointly do a good work in Mannar distrcit.
TC, Bye
Post a Comment