திருக்கேதீச்சர ஆலயத்தில் சிறப்பாக சிவாரத்திரி நிகழ்வுகள் இடம்பெற்றன _
மன்னார் அருள் மிகு திருக்கேதீச்சர ஆலயத்தின் மஹா சிவராத்திரி நிகழ்வுகள் நேற்றி சிறப்பாக இடம்பெற்றன.இலங்கையின் சகல பாகங்களில் இருந்தும் லட்சக் கணக்கான மக்கள் இதில் கலந்துகொண்டனர்.
இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஆலய நில்வாக சபை ஏற்பாடு செய்திருந்தது.கடந்த காலங்களை விட இவ்வருடம் இடம்பெற்ற மஹா சிவராத்திரி தின நிகழ்வுகவில் பெருந்திராளான மக்கள் கலந்துகொண்டனர்.
இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஆலய நில்வாக சபை ஏற்பாடு செய்திருந்தது.கடந்த காலங்களை விட இவ்வருடம் இடம்பெற்ற மஹா சிவராத்திரி தின நிகழ்வுகவில் பெருந்திராளான மக்கள் கலந்துகொண்டனர்.
திருக்கேதீச்சர ஆலயத்தில் சிறப்பாக சிவாரத்திரி நிகழ்வுகள் இடம்பெற்றன _
Reviewed by NEWMANNAR
on
January 06, 2010
Rating:

No comments:
Post a Comment