அண்மைய செய்திகள்

recent
-

இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் 4 பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் இருந்தும் 15 இளைஞர்கள் வேட்பு மனுத்தாக்கல்

எதிர்வரும் 27ம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெற இருக்கும் இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் 4 பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் இருந்தும் 15 இளைஞர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதாக மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் என்.எம். முனவ்பர் தெரிவித்தார்.
மன்னார் பிரதேசச்செயலாளர் பிரிவில் 4 இளைஞர்களும், நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் 4 இளைஞர்களும், மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் 3 இளைஞர்களும், மாந்தை பிரதேசச் செயலாளர் பிரிவில் 4 இளைஞர்களும் மொத்தம் 15 இளைஞர்கள் வேற்பு மனுத்தாக்கள் செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

(மன்னார் நிருபர் லெம்பட்)

இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் 4 பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் இருந்தும் 15 இளைஞர்கள் வேட்பு மனுத்தாக்கல் Reviewed by NEWMANNAR on February 02, 2010 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.