தரம் 05 புலமைப்பரிசில் பரிட்சையில் மன்னார் மாவட்டம் இம்முறை வரலாற்றுச்சாதனை
மன்னார் மாவட்டத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் முதன் முறையாக ஆகக்கூடிய புள்ளியான 190 புள்ளிகளை தனதாக்கி,மன்னார் மாவட்டத்தின் முதல் நிலை மாணவனாகவும்,தேசிய ரீதியில் 3ஆம் நிலை மாணவனாகவும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட சாதனையாளனான மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசியப்பாடசாலை மாணவன் செல்வன் ஜெ.யுட் மிதுசனுக்கு கௌரவமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் அடைவதாக தெரிவித்தார்.
தரம் 05 புலமைப்பரிசில் பரிட்சையில் மன்னார் மாவட்டம் இம்முறை வரலாற்றுச்சாதனை
Reviewed by NEWMANNAR
on
March 06, 2010
Rating:
No comments:
Post a Comment