மன்னாரில் தடை செய்த மீன் பிடி வளைகளை ஒப்படைக்கும் பட்சத்தில் மாற்று நடடிக்கை _

மன்னார் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட மீன் பிடி வளைகளை வைத்து மீன் பிடிப்பவர்கள் அதனை ஒப்படைக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கான மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மன்னார் மாவட்ட கடல் தொழில் உதவிப் பணிப்பாளர் அ.பவாநிதி தெரிவித்தார்.
அவற்றை ஓப்படைப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் கடந்த 3ம் (03-10-2010)திகதியுடன் முடிவடைந்துள்ளதாகவும்இந்த நிலையிலேயெ தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை விற்பனை செய்து வந்த வர்த்தக நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். _
அவற்றை ஓப்படைப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் கடந்த 3ம் (03-10-2010)திகதியுடன் முடிவடைந்துள்ளதாகவும்இந்த நிலையிலேயெ தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை விற்பனை செய்து வந்த வர்த்தக நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். _
மன்னாரில் தடை செய்த மீன் பிடி வளைகளை ஒப்படைக்கும் பட்சத்தில் மாற்று நடடிக்கை _
Reviewed by NEWMANNAR
on
September 22, 2010
Rating:

No comments:
Post a Comment