மன்னார் ஓலைத்தொடுவாய் கிராமத்தில் தென்பகுதியில் இருந்து வருகை தந்துள்ள சிங்களவர்களினால் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாகவும்,இது தொடர்பாக உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என் அக்கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
.
மேலும் படிக்க
மன்னாரில் சட்ட விரோத மணல் அகழ்வை நிறுத்தக் கோரிக்கை
Reviewed by NEWMANNAR
on
October 20, 2010
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 20, 2010
Rating:

No comments:
Post a Comment