துயர்பகிர்வோம்
பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், விடத்தல்தீவு கள்ளியடியை வசிப்பிடமாகவும், மன்னார் பள்ளிமுனை வீதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை தங்கராஜா அவர்கள் 14-05-2011 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை தங்கம்மா தம்பதியினரின் அன்புமகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
வசந்தாதேவி அவர்களின் அன்புக்கணவரும்,
நவரத்தினராஜா(மன்னார்), துரைராஜா(மன்னார்), விஜயலக்ஷ்மி(மன்னார்), சிறீஸ்கந்தராஜா(லண்டன்), தவராஜா(இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சிவாஜினி(இந்தியா), வினோதினி(மன்னார்), நிர்த்திகா(மன்னார்), சுமதி(சுவிஸ்), பபிராஜ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயக்குமார்(இந்தியா), பிரபாகரன்(மன்னார்), நகுலேந்திரன்(சுவிஸ்), சுந்தரலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்லம்மா(கோப்பாய்), பேரின்பராஜா(கனடா), நாகராஜா(கனடா), மனோகரராஜா(மூதூர்), பராசக்தி(கோப்பாய்), யோகராஜா(கனடா), சீதா(மன்னார்), ராசமலர்(மன்னார்), மனோகர்(மன்னார்), நிகிலா(லண்டன்), றஞ்சினி(இத்தாலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மோகனதாஸ்(இந்தியா), சோபியா(இந்தியா), விதுசனா(மன்னார்), உஷாந்தன்(மன்னார்), பிரசாந்தினி(மன்னார்), சுவேதா(சுவிஸ்), சுவிற்சன்(சுவிஸ்) ஆகியோரின் அம்மப்பாவும்,
சுஜிதா(சுவிஸ்), ரஜிதா(சுவிஸ்), நந்தா(மட்டக்களப்பு), கஜமுகன்(அமெரிக்கா), பிரிந்தா(சுவிஸ்) ஆகியோரின் சித்தப்பாவும்,
டினேஷ்குமார்(கோப்பாய்), சதீஸ்குமார்(கோப்பாய்), சிந்துஜா(கோப்பாய்), பிரணவன்(கோப்பாய்), அமுதா(இந்தியா), தட்சாயினி(லண்டன்), மோகன்(லண்டன்), பகு(லண்டன்), கமலகரன்(வவுனியா), நிரோஜினி(இத்தாலி), நிசாந்தன்(இத்தாலி) ஆகியோரின் பெரியப்பாவும்,
சணன்(கனடா), கணன்(கனடா), டிவாகரன்(கனடா), கல்யாணி(கனடா), தாரணி(கனடா), சுஜா(மூதூர்), சஜா(மூதூர்), சிஜா(மூதூர்), சப்றினா(மூதூர்), சப்றாஸ்(மூதூர்), சக்லா(மூதூர்), மதுமிதன்(கனடா), கஜானி(கனடா), காலஞ்சென்ற பிரதீப், பிரசாந்த்(மன்னார்), பிரசன்னா(மன்னார்), மயூரி(மன்னார்), மேனன்(மன்னார்), சீத்தா(மன்னார்) ஆகியோரின் மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-05-2011 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பிறபகல் 2:00 மணிக்கு மன்னார் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
இல 556
பள்ளிமுனை வீதி
உப்புக்குளம்
மன்னார்
தொடர்புகளுக்கு
வசந்தாதேவி - மனைவி — இலங்கை
செல்லிடப்பேசி:-+94772768033
No comments:
Post a Comment