மன்னார் மாவட்டத்தில் கானமல் போன,கடத்தப்பட்டவர்களின் நிலைமைகள் இதுவரைஎன்னவென்று தெரியாத நிலையில் அவர்களின் உறவுகள் அல்லலுற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் நல்லினக்க ஆனைக்குழுவின் விசாரனைகள் மன்னாரில் இடம்பெற்றால் உறவுகளைத்துலைத்த உறவினர்கள் சிறிதேனும் திருப்தி அடைய முடியும் என மன்னார் உடாகவியாளரும் மன்னார் மாவட்ட மனித உரிமைகள் பாதுகாவளருமான எஸ்.ஆர். லெம்பட் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நல்லினக்க ஆனைக்குழுவின் விசாரனை இடம்பெற்றால் காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்கள் வெளிவரும்.
Reviewed by NEWMANNAR
on
November 07, 2010
Rating:
No comments:
Post a Comment