அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சட்டவிரோதமாக காணி பிடிப்பு - பிரதேசச் செயலாளர் மறுப்பு

மன்னார் மாந்தை எள்ளுப்பிட்டி கிராமத்தில் கடந்த 20 வருடங்களின் பின் அண்மையில் மக்கள் மீளவும் மீள் குடியேற்றப்பட்ட நிலையில் முசலி பிரதேசச்செயலகத்தில் கணக்காளராக கடமையாற்றும் அதிகாரி ஒருவரினால் சட்டவிரோதமான நிலையில் காணி பிடிக்கப்பட்டு அவருடைய உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான தகவழில் எதுவித உண்மையும் இல்லை என மாந்தை எள்ளுப்பிட்டி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க
மன்னாரில் சட்டவிரோதமாக காணி பிடிப்பு - பிரதேசச் செயலாளர் மறுப்பு Reviewed by NEWMANNAR on November 09, 2010 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.