மன்னாரில் நாளை நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்தில ஜனாதிபதி கலந்து கொள்ளுகின்றார்.
மன்னாரில் நாளை செவ்வாய்க்கிழமை 8ஆம் திகதி இடம் பெறவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தலுக்காண பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மன்னாரிற்காண விஜயம் ஒன்றினைமேற்கொள்ளவுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்துள்ள மேற்படி கூட்டத்திற்கு ஜனாதிபதியோடு அமைச்சர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் ஜனாதிபதியின் மன்னாருக்காண விஜயத்தினை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தின் பிரதான பாதைகள் பல தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
பிரச்சாரக்கூட்டம் இடம் பெறவுள்ள மன்னார் பொது விளையாட்டு மைதானத்தினைச்சுற்றி பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்துள்ள மேற்படி கூட்டத்திற்கு ஜனாதிபதியோடு அமைச்சர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் ஜனாதிபதியின் மன்னாருக்காண விஜயத்தினை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தின் பிரதான பாதைகள் பல தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
பிரச்சாரக்கூட்டம் இடம் பெறவுள்ள மன்னார் பொது விளையாட்டு மைதானத்தினைச்சுற்றி பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மன்னாரில் நாளை நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்தில ஜனாதிபதி கலந்து கொள்ளுகின்றார்.
Reviewed by NEWMANNAR
on
March 07, 2011
Rating:

No comments:
Post a Comment