மன்னாரில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அணுமதி
மன்னாரில் வீதி விபத்திற்கு உள்ளான குடும்பப் பெண் ஒருவர் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படடு பின் விடுதிக்கு மாற்றப்பட்டிருப்பாதாக வைத்தியசாலை தரப்புக்கள் தெரிவிக்கின்றது.
மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் இராணுவம் பயணித்துக்கொண்டிருந்த வாகனம் ஒன்றுடன் இடம்பெற்ற விபத்தொன்றிலேயே மேற்படி குடும்பப்பெண் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகின்றது.
மன்னார் தலைமன்னார் ஏ14 தர வீதியின் மன்னார் பொது விளையாட்டரங்கு அமைந்திருக்கும் நாற்சந்தியில் மேற்படி விபத்து இடம்பெற்றிருக்கின்றது.
சம்பவம் குறித்து மேலம் தெரியவருவதாவது:
இன்று(09-03-11) மதியம் 2-45 மணியளவில் ஏ14 பிரதான வீதியில் மன்னார் நகரின் மையப்பகுதியில் இருந்து தலைமன்னார் பகுதி நோக்கி சென்று கொண்டிருந்த கெண்டர் ரக வாகனம் மன்னார் பொது விளையாட்டரங்கு அமைந்திருக்கும் நாற்சந்தியினை அண்மித்த வேளையில் வைத்திய சாலை வீதியில் இருந்து துவிச்சக்ககர வண்டியில் வந்து கொண்டிருந்த பெண் ஒருவரே வாகனத்தில் மோதுண்டிருக்கின்றார்.
இதனை அடுத்து தம்மை சுதாகரித்துக்கொண்ட குறித்த பெண் துவிச்சக்கர வண்டியில் இருந்து சாமத்தியமாக செயற்பட்டதன் நிமிர்த்தம் சிறு காயத்திற்கு இலக்கான நிலையில் மன்னார் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு விஜயம் செய்த போக்குவரத்துப் பொலிஸார் விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Reviewed by NEWMANNAR
on
March 10, 2011
Rating:

No comments:
Post a Comment