எண்ணெய் அகழ்வு, எரிபொருள் குதம் அமைப்பு: இரஷ்ய குழு வருகின்ற

.
ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க நகரில் உள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வை சந்தித்த கேஸ்ப்ரோம் நிறுவனத்தின் தலைவர் எலக்சி மீலர் இந்த இணக்கத்தை தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
.
கனியவள அகழ்வில் ஈடுபட தமது நிறுவனத்தின் பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்கவும் அவர் இணக்கம் தெரிவித்துள்ளார். உலகில் மிக இலாபமான LNG கேஷை இலங்கையில் பயன்படுத்துவதற்கு உள்ள சாத்தியப்பாடுகள் குறித்தும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனை ஆராய்வதற்கென விசேட குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப தீர்மானித்துள்ள கேஸ்ப்ரோம் நிறுவனம், இலங்கையில் எண்ணெய் களஞ்சியசாலை ஒன்றை அமைக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளது.
எண்ணெய் அகழ்வு, எரிபொருள் குதம் அமைப்பு: இரஷ்ய குழு வருகின்ற
Reviewed by NEWMANNAR
on
June 19, 2011
Rating:

No comments:
Post a Comment