பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நூலில் வடக்கு ஊர்ப் பெயர்களில் தமிழ்க்கொலை!
அந்த நூலில் காணப்படும் பெயர்களை வாசிக்க தலையே வெடித்துவிடும்.பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 2010 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற அறிக்கையும் தொலைநோக்கும் என்ற அபிவிருத்தியின் முன்னோடி நூலில் காணப்படும் வரைபடங்களிலேயே இந்த படுபாதகத் தமிழ்க் கொலைகள் இடம் பெற்றுள்ளன.
இதோ அந்த பிரதேச செயலகப் பிரிவுகளின் விவரம் வருமாறு:
சங்கநாய் (சங்கானை), சந்திரிப்பாய் (சண்டிலிப்பாய்), கந்தாவல (கண்டா வளை), பச்சில (பச்சிலைப்பள்ளி), நந்தான (நானாட் டான்), மாது (மடு)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நூலில் வடக்கு ஊர்ப் பெயர்களில் தமிழ்க்கொலை!
Reviewed by NEWMANNAR
on
July 01, 2011
Rating:
No comments:
Post a Comment