மரண அறிவித்தல்
திருமதி வஜிதா மனோகரன்
( செல்லம் )
பிறப்பு : 15-12-1978 — இறப்பு : 18-09 2011
மன்னார் கள்ளியடியை பிறப்பிடமாகவும் லண்டன் நோர்தம்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வஜிதா மனோகரன் 18.09.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் திரு திருமதி அமிர்தலிங்கம் நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும்
பூநகரியை பிறப்பிடமாகவும் லண்டன் நோத்தம்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு மனோகரன் அவர்களின் அன்பு மனைவியும்
திவிஷா,காலம் சென்ற சீஷான் , திஷோ அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலம் சென்ற சிவலோகநாதன் மற்றும் புஸ்பவதி அவர்களின் பாசமிகு மருமகளும்
காலம் சென்ற வினாசித்தம்பி மகிழம்மா ஆகியோரின் பேத்தியும்
காலம்சென்ற சண்முகம் செல்லம்மா ஆகியோரின் பேத்தியும்
முத்துலிங்கம்(மன்னார்) , , அமிர்தலிங்கம்(மன்னார்) ,கனகலிங்கம்(மன்னார்),தர்மலிங்கம் (லண்டன்),, ராசலிங்கம் (லண்டன்), பஞ்சலிங்கம்(லண்டன்), காலம்சென்றசுந்தரலிங்கம்(சுபன்), பரமலிங்கம்(பிரான்ஸ்),சிவகாமவள்ளி (மன்னார்), கனகாம்பிகை(பிரான்ஸ்) காலம்சென்ற மகாலட்சுமி ஆகியோரின் மருமளும்
அன்னம்மா(மன்னார்),மகேந்திரி(மன்னார்),புஸ்பராணி(மன்னார்), காலம்சென்ற வசந்தகுமாரி,ஏகாம்பரம் (மன்னார்) ,பாலசிங்கம் ( மன்னார்) , காலம்சென்ற தர்மலிங்கம் ஆகியோரின் பெற மகளும்
தர்மபூபதி(லண்டன்),, கிருஸ்ணகுமார்(லண்டன்),,விஜயகுமார் (லண்டன்),ஜெயக்குமார்(லண்டன்)மற்றும் கவிதா (பிரான்ஸ்) ஆகியோரின் சகோதரியும்
கனகரத்தினம்(லண்டன்), கேதீஸ்வரன்(பிரான்ஸ்), லலிதாமலர்(பூநகரி), வசந்தாமலர்(பூநகரி), லதாமணி,(பூநகரி), சிவாஜினி(லண்டன்), கோமலர்(லண்டன்) ,கோகிலவதனி(லண்டன்),சவுந்தலா (பூநகரி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்
கேமலதா,தீபாலினி, துவாரகா,வனோதன்,கஜினி ஆகியோரின் சித்தியும்
மதுசன், மதுஷா,மிதுனா,பிரவீனா, பிரவீன்,அனிக்கா,அவனிஸ் ஆகியோரின் அத்தையும்
அஸ்வின்,அஷனா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
----------
----------
பார்வைக்கு
புதன்கிழமை -28-09-2011
நேரம் -1.30pm-4.00pm
முகவரி
ST GEORGE'S HALL
St Gorges Avenue
Northampton
NN2 6JA
தகனம்
புதன்கிழமை -28-09-2011
நேரம் -4.00pm-5.00pm
முகவரி
crematorium
Towcester road
Northampton
NN7 3AP
---
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
மனோகரன்
0044-1604588965
0044-7539731505
அமிர்தலிங்கம்
0094776700857
0094232222557
கிருஸ்ணகுமார்(சதா )
00447990736233
விஜயகுமார்(கிளி ),
0044-7772285306
ஜெயக்குமார்(குமார் )
0044-7939553607
கேதீஸ்வரன்
00447990736233
விஜயகுமார்(கிளி ),
0044-7772285306
ஜெயக்குமார்(குமார் )
0044-7939553607
கேதீஸ்வரன்
0033143004320
மரண அறிவித்தல்
Reviewed by NEWMANNAR
on
September 01, 2011
Rating:

No comments:
Post a Comment