அண்மைய செய்திகள்

recent
-

வெள்ள நீரினை வெளியேற்ற உத்தரவு

மன்னார் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள நீரினை வெளி ஏற்றுவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு ரிசாத் பதியுதீன் மன்னார் மாவட்ட செயலாளர் என்.வேதநாயகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் மன்னார் நகர சபை உறுப்பினர் எம்.என் .நகுசின்கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன் கவனத்திற்கு கொண்டு வந்தததை அடுத்தே அமைச்சர் இந்த உத்தரவினை மேற்கொண்டுள்ளார்.

இதே வேளை மழை நீர் தேங்கி உள்ளமையினால் மன்னார் மாவட்டத்தில்  டெங்கு நுளம்பின் பரவல் அதிகரித்துள்ளது இதனால் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.



வெள்ள நீரினை வெளியேற்ற உத்தரவு Reviewed by Admin on November 06, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.