மன்னார் பாலத்தில் உள்ள மின் விளக்குகள் ஒளிர்வதில்லையென மக்கள் விசனம்
தாம் போதி என அழைக்கப்படும் மன்னார் பாலத்தில் உள்ள மின் விளக்குகள் கடந்த சில தினங்களாக இரவு வேளைகளில் ஒளிர்வதில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் குறித்த பாலத்தடியில் இரவு வேளைகளில் விபத்துக்கள் ஏற்படுவதாக மன்னார் மக்கள் தெரிவிக்கின்றனர்.எனவே உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கும்படியும்,மற்றும் விபத்துக்களை குறைக்கமுடியும் எனவும் மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான உரிய அதிகாரிகளே மன்னார் மக்கள் இணையத்தளம் ஊடக இது உங்களின் கவனத்திற்கு.
மன்னார் பாலத்தில் உள்ள மின் விளக்குகள் ஒளிர்வதில்லையென மக்கள் விசனம்
Reviewed by Admin
on
November 06, 2011
Rating:

No comments:
Post a Comment