முள்ளிக்குள கடற்படை முகாமால் மக்கள் அவதி !

மன்னர் முள்ளிக்குளத்தில் சிறிலங்கா கடற்படையினரால் முகாம் அமைத்துக் கொள்வதற்காக இப்பகுதியில் இருந்து விரட்டப்பட்ட மக்கள் தங்களை சொந்த ஊருக்கு திரும்ப விடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமது வளங்களை அபகிக்கும் முகமாக முள்ளிக்குள சுற்றுவட்டாரத்தில் சிங்கள மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறித்தும் முள்ளிக்குள மக்கள் தங்களது கடும் விசனத்தை முன்வைத்துள்ளனர்..
இவ்வாண்டு டிசம்பர் 31திகதிக்கு முன்னர் இடம்பெயர்ந்துள்ள மக்கள் அவர்களின் சொந்த இடங்களுக்கு மீளக்குடியமர்த்தபடுவார்கள் என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்திருந்தது.
இந்நிலையிலேயே;மன்னார் முள்ளிக்குளம் மக்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு திரும்பவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையிலேயே;மன்னார் முள்ளிக்குளம் மக்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு திரும்பவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
முள்ளிக்குள கடற்படை முகாமால் மக்கள் அவதி !
Reviewed by Admin
on
December 29, 2011
Rating:

No comments:
Post a Comment