அண்மைய செய்திகள்

recent
-

மகாசிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீச்சரத்தில்....( பட இணைப்பு)

சிவத்தமிழ் மானிடவியற் கழகமும் திருக்கேதீச்சரம் சிவன்அருள் இல்லமும் இணைந்து, எதிர்வரும் மகாசிவராத்திரியை முன்னிட்டு 14.02.2012 முதல் 20.02.2012 வரை ' சிவவார' க் கொண்டாட்டமும் இக்காலப்பகுதியில் சமூக ஆன்மீகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன் 19ம் திகதி நாட்டின் பல பாகங்களிலும் உள்ள அறநெறிப் பாடசாலைகள் கலந்து கொள்ளும் அறநெறிச் செயலமர்வும் 20ம் திகதி சைவசமயப் பேராளர்கள் சங்கமமாகும் சிவத்தமிழ் மாநாடும் திருக்கேதீச்சரத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.



இதன் அங்கமாக கடந்த செவ்வாய் சிவன்அருள் இல்லச் சிறார்களினால் திருக்கேதீச்சர ஆலயப் பகுதியில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கே காணலாம்











மகாசிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீச்சரத்தில்....( பட இணைப்பு) Reviewed by Admin on February 16, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.