அண்மைய செய்திகள்

recent
-

சிலாவத்துறைல் நான்கு தமிழர்கள் கடற்படையினரால் கைது

மன்னாரில் கடற்படையினரால் நான்கு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் - சிலாவத்துறை கடற்பரப்பில் வெடிபொருட்கள் வைத்திருந்ததாக இந்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலாவத்துறை கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர்
அங்கு படகு ஒன்றை பரிசோதித்தபோது படகில் இருந்து 14 ஜெலக்நைட் குச்சிகள், வெடி மருந்துப் பொதிகள் 8 மற்றும் 15 டெட்டனேட்டர்கள் என்பன இருந்ததாகவும் சிங்கள கடற்படை கூறுகின்றது.
சிலாவத்துறைல் நான்கு தமிழர்கள் கடற்படையினரால் கைது Reviewed by Admin on March 14, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.