மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தினுள் வேறு வாகனங்கள் உற்செல்லத் தடை
மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தினுள் தமது சங்கத்துக்குச் சொந்தமான பதிவில் உள்ள பேரூந்துகளைத் தவிர வேறு எந்த வாகனங்களும் தமது தரிப்பிடத்தினுள் உற்பிரவேசிக்க மன்னார் நகர சபை தடை விதித்துள்ளதாக மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கத்தின் தலைவர் ரீ.ரமேஸ் தெரிவித்தார்.
அண்மைக்காலங்களாக மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடங்களினுள் முச்சக்கர வண்டி உற்பட சகல வாகனங்களும் உற்பிரவேசிக்கின்றமையினால் பயணிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்ததோடு சில நேரங்களில் விபத்துக்களும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவற்றை கட்டுப்படுத்தும் முகமாக மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கம் மன்னார் நகர சபையுடன் பேச்சுவார்த்தையினை மேற்கொண்டது.
இதன் பலனாக மன்னார் நகர சபையிடம் இவ்விடையம் தொடர்பில் பலதரப்பட்ட முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டமையினைத் தொடர்ந்து மன்னார் நகர சபையின் தலைவர் அதிரடி நடிவடிக்கையினை மேற்கொண்டார்.
- இந்த நிலையில் தற்பொது சங்கத்தில் சேவையில் ஈடுபடும் பேரூந்துகளைத்தவிர ஏணைய வாகனங்களை உற்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- இவ்விடையம் தொடர்பில் மன்னார் நகர சபையால் மன்னார் தனியார் போக்குவரத்துச் சாலையின் நுழைவாயிலில் அறிவித்தல் பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கத்தின் தலைவர் ரீ.ரமேஸ் மேலும் தெரிவித்தார்.

Reviewed by NEWMANNAR
on
May 22, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment