அண்மைய செய்திகள்

recent
-

மண்டபம் அகதி முகாமில் மன்னார் பகுதியை சேர்ந்த ஒருவர் கொலை!


இந்தியா ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள மண்டபம் அகதி முகாமில், இலங்கை அகதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய ஜெகன், கடந்த 2008 முதல், மண்டபம் அகதிகள் முகாமில், பெற்றோருடன் வசித்து வந்தார்.
ஜெகன் நேற்று இரவு வீட்டுக்கு அருகில் உள்ள ஆட்கள் இல்லாத அறையில் தூங்கியுள்ளார்.
அதிகாலையில், அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்த போது பிணமாக கிடந்துள்ளார்.
கைகள் மடக்கப்பட்ட நிலையில், வலது தொடை, ஆண் உறுப்பு அருகில் போத்தலால் கீறப்பட்ட காயங்கள் இருந்துள்ளன.
மண்டபம் பொலிஸாரின் விசாரணையில் ஜெகன் இறந்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. சந்தேகத்தின் பேரில் இருவரிடம் விசாரித்து வருகின்றனர்.

மன்னார 
மண்டபம் அகதி முகாமில் மன்னார் பகுதியை சேர்ந்த ஒருவர் கொலை! Reviewed by Admin on May 28, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.