மன்னாரில் கடல்தொழில் உபகரன நிலையத்தில் தீவிபத்து!-படங்கள் இணைப்பு

.
எனினும் தீ ஏனைய கடைகளுக்குப் பரவாத வகையில் பொதுமக்களும் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்தின் பின் குறித்த பகுதியில் ஏற்பட்ட தீயினைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்
மன்னாரில் கடல்தொழில் உபகரன நிலையத்தில் தீவிபத்து!-படங்கள் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
June 27, 2012
Rating:

No comments:
Post a Comment