சித்தி விநாயகர் பாடசாலை மைதானத்தில் 2012.06.08 நடைபெற்ற 17 வயது பிரிவினருக்கிடையிலான கிரிக்கட் பயிற்சி போட்டியில் - இருந்து
2012.06.08அன்று சித்தி விநாயகர் பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற 17 வயது பிரிவினருக்கிடையிலான 30 பந்து பரிமாற்றங்கள் மட்டுப்படுத்தப்பட்
கடினபந்து கிரிக்கட் பயிற்சி போட்டியில் யோயல் தலைமயிலான ஆ அணியும்
பிரசான்கான் தலைமையிலான B அணியும் களமிறங்கின. இப்போட்டியில்B பிரசான்கான் தலைமையிலான B அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.
போட்டியானது பி.ப 1.00 மணியளவில் பாடசாலை அதிபரான மதிப்பிற்குறிய... திரு.தயானந்தா ஆசரியர்,உதவி அதிபரான மதிப்பிற்குறிய
திரு.தனேஸ்வரன் ஆசிரியர் மற்றும் கிரிக்கட் பயிற்றுவிப்பாளரான மதிப்பிற்குறிய திரு.பேனாட்ரமேஸ் ஆசிரியர்முன்னிலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற B அணித்தலைவர் பிரசான்கான் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார் இதன்படி யோயல் தலைமையிலான ஆ அணியினர் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்டனர். அதன்படி அணித்த்லைவர் யோயல் மற்றும் சித்திவிநாயகர் அணியின் கடுப்பு சுவர் என வர்னிக்கப்படும் சுதர்ஷன் ஆகியோராடுகளம் நுளைந்தனர் இதன் படி ஆரம்ப பந்து வீச்சாளரான கரிகரன் அழைக்கப்பட்டிருந்தார் முதலாவது பந்து பரிமாற்றத்திலேயே B அணி தனது முதலாவது விக்கீட்டினை இழந்தது ,.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணித்தலைவர் யோயல் அடித்தாட முற்பட்ட போது விக்கட் காப்பாளரான ஹரிபவனின்சிறப்பான பிடிஎடுப்பின் மூலம் ஆட்டமிழந்து வெளியேறினார்
அதனை தொடந்து வந்த கணேஷ் சற்றுநேரம் தாக்குப்பிடித்து அவரும் ஹரிகரின் பந்து வீச்சில் ள்BW முறையில் .ஆட்டமிழந்து வெளியேறினார் இவ்வாறு அடுத்தடுத்து விக்கட்டுக்கள் சரிந்தவண்ணம் இருக்க மின் பாஸ் , சுதர்ஷன் ஆகியோரது இணைப்பாட்டம் கை கொடுத்தது
தொடர்ந்து வீரர்கள் பிரகாசிக்க தவறியமையினால் ஆஅணி 21 ஓவர் நிறைவிலஂ 89 ஓட்டங்களுடன் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது அதிக பட்சமாக மினஂபாஸஂ 17 ஓட்டங்கலையும் சுதரஂசனஂ 14 ஓட்டங்கலையும் கனேஸஂ 9 ஓட்டங்கலையும் பெற்ரனர் B அணி சாரஂபாக ஹரிகரனஂ அபாரமாக பநஂதுவீசி 4 விக்கட்டுக்களையும் மதுசனஂ 3 விக்கட்டுக்களையும் பிரசான்கான் 2 விக்கட்டுக்களையும் சபேசனஂ 1விக்கட்டுக்களையும் கைப்பற்றினார்கள்
இதனை தொடர்ந்து B அணியினஂ ஆரம்ப துடுப்பாட வீரர்களான தனுசனஂ மற்றும் சபேசனஂ ஆகியோரஂ களமிறஙஂகினரஂ. அதேவேலை பநஂது வீசுவதறஂகாக பகிரதனஂ அழைகஂகபஂபடஂடிருநஂதாரஂ. இவஂவாறு 3வது பநஂது பரிமாறஂறதஂதிலஂ B அணியினஂ முதலாவது விகஂகடஂ வீழஂதஂதபஂபடஂடது.தனுசனஂ ஆடஂடமிழநஂது செனஂறிருநஂதாரஂ. அதனைதஂதொடரஂநஂது அணிதஂதலைவரஂ பிரசானஂகானஂ ஆடுகளமஂ நுழைநஂதாரஂ.இவரஂ சபேசனுடனஂ இனைநஂது ஒரு வலுவான இனைப்பாட்டத்தை ஏற்படுத்தி அணி ஒரு வலுவான நிலைகஂகு கொணடு செலஂலபஂபடஂடது.அதனைதஂ தொடர்ந்து ரிசான் ஆசரியரின் இறுதிப்பந்நில் சபேசன்15 ஓட்டங்களுடன் போல்ட் முறையில் ஆட்டமிழக்க அதனைத்தொடர்ந்து யோயலின் முதலாவது பந்துவீச்சில் பிரசான்கான் 13 ஓட்டங்களுடன் போல்டானார்.பின்னர் ஆடுகளம் நுழைந்த நுசாந் சறப்பாக ஆடக்கொண்டிருந்த வேளையில் ஆட்டமிழந்து வெளியேற அதனை தொடர்ந்து ஆடுகளத்தனுல் கரிகரன் மற்றும் சிவசங்கர் ஆகியோர் காணப்பட்டனர்.
அதிரடியாக ஆடக்கூடிய சங்கர் அடித்தாட முற்பட்ட வேளையில் பிடியெடுப்பு மூலம் ஆட்டமிழந்து வெளியேறினார்.அதனை தொடர்ந்து B அணியின் உபதலைவர் நிரோசன் தனது பொறுப்பை உணர்ந்து சிறப்பாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றார்.
B அணி சார்பாக அதிகபட்சமாக கரிகரன் ஆட்டமிழக்காமல்34 ஓட்டங்களையும் நிரோசன் ஆட்டமிழக்காமல் 18 ஓட்டங்களையும் சபேசன் 15 ஓட்டங்களையும் பிரசான்கான் 13 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
ஆ அணி சார்பாக ரிசாந்தன் ஆசிரியர் 2 விக்கட்டுகளையும் மின்பாஸஂ 2 விக்கட்டுகளையும் யோயல் 1 விகஂகட்டினையும் கைப்பற்றினர் .
-பிரசான்கான்-
சித்தி விநாயகர் பாடசாலை மைதானத்தில் 2012.06.08 நடைபெற்ற 17 வயது பிரிவினருக்கிடையிலான கிரிக்கட் பயிற்சி போட்டியில் - இருந்து
Reviewed by NEWMANNAR
on
June 16, 2012
Rating:

No comments:
Post a Comment