வீதி விபத்தில் மாணவன் பலி
பேசாலை , தலைமன்னார் பிரதான வீதியின் நச்சிக்குடா சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
இம்மாணவன் பஸ்ஸில் இருந்து இறங்கி பாதையை மாறுவதற்கு முயற்சித்த வேளையில் எதிர்ப் பக்கத்தில் வந்த கப் வாகனத்தில் மோதுண்டு காயமடைந்துள்ளார்.
காயமடைந்த மானவன் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்துள்ளார்.
கப் வகன சாரதி கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலை மன்னார் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
வீதி விபத்தில் மாணவன் பலி
Reviewed by Admin
on
July 13, 2012
Rating:
No comments:
Post a Comment