அண்மைய செய்திகள்

recent
-

உயர்தர பரீட்சை நாளை ஆரம்பம் _


2012 ஜீ.சீ.ஈ.உயர்தரப் பரீட்சைகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது.

ஜீ.சீ.ஈ. உயர்தர புதிய பாடத்திட்டத்தின் கீழ் 2 இலட்சத்து 36 ஆயிரத்து 25 மாணவர்களும் பழைய பாடத்திட்டத்தின் படி 41646 மாணவர்களும் இப்பரீட்சைக்குத் தோற்றுகின்றனர் ௭ன இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.


 அனைத்து  மாணவர்களுக்கும் மன்னார் இணையம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
உயர்தர பரீட்சை நாளை ஆரம்பம் _ Reviewed by NEWMANNAR on August 05, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.