மன்னார் மது விற்பனை நிலையத்தில் அதிகூடிய விலைக்கு மதுப்பொருட்கள் விற்பனை.
மன்னார் நகரில் அமைந்துள்ள மது விற்பனை நிலையத்தில் அனைத்து விதமான மதுபானப்பொருட்களும் அதி கூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கொள்வனவு செய்யப்படுகின்ற மதுப்பொருட்களுக்காண பில் வழங்கப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
-மன்னார் நகரில் மதுபான விற்பனை நிலையமாக ஒரு விற்பனை நிலையமே காணப்படுகின்றது.
குறித்த விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்படுகின்ற மதுபானப்பொருட்கள் அணைத்தும் மதுபானப்பொருட்களில் பிரசுறிக்கப்பட்டுள்ள விலையினை விட 50 ரூபாய் தொடக்கம் 100 ரூபாய் வரை அதி கூடிய விலை வைதது விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகினறது.
குறித்த விடையம் தொடர்பில் மது வரித்திணைக்கள அதிகாரிகள் அசமந்தப்போக்குடனே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொள்வனவு செய்யப்படுகின்ற மதுபானப்பொருட்களுக்கு பில் கேட்டால் அதனை தர மறுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
-எனவே விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் குறித்த விடையத்தில் செயற்பட்டு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மது பாவனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-மன்னார் நகரில் மதுபான விற்பனை நிலையமாக ஒரு விற்பனை நிலையமே காணப்படுகின்றது.
குறித்த விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்படுகின்ற மதுபானப்பொருட்கள் அணைத்தும் மதுபானப்பொருட்களில் பிரசுறிக்கப்பட்டுள்ள விலையினை விட 50 ரூபாய் தொடக்கம் 100 ரூபாய் வரை அதி கூடிய விலை வைதது விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகினறது.
குறித்த விடையம் தொடர்பில் மது வரித்திணைக்கள அதிகாரிகள் அசமந்தப்போக்குடனே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொள்வனவு செய்யப்படுகின்ற மதுபானப்பொருட்களுக்கு பில் கேட்டால் அதனை தர மறுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
-எனவே விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் குறித்த விடையத்தில் செயற்பட்டு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மது பாவனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மது விற்பனை நிலையத்தில் அதிகூடிய விலைக்கு மதுப்பொருட்கள் விற்பனை.
Reviewed by NEWMANNAR
on
September 17, 2012
Rating:

No comments:
Post a Comment