மாணவர்களின் எதிர்கால மறுமலர்ச்சியை இலக்காகக்கொண்டு அ. நிஷாந்தன் எழுதிய 'விருட்சமே வெளியே வா' என்ற நூல் வெளியீட்டு விழா-படங்கள் இணைப்பு,
மன்னார் மறைமாவட்ட சமூகத்தொடர்பு அருட்பணி மையமான கலையருவி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு இந்நிறுவனத்தின்; இயக்குனரும் மன்னார் தமிழ்ச் சங்கத் தலைவருமான அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார், நூலுக்கான விமர்சன உரையை வழங்கிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ஞா. ஜெயசீலன், வெளியீட்டுரையை வழங்கிய திருப்புமுனை புதுவாழ்வகத்த்pன் இயக்குனர் அருட்திரு. வின்சன் பற்றிக் ஆகியோர் மங்கள விளக்கேற்றுகின்றனர்.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் எம். எம். ஷியான், அருட்திரு. தமிழ் நேசன் மற்றும் அதிபர் எவ். எஸ். டி. லெம்பேட், நூலாசிரியர் நிஷாந்தன் ஆகியோர் உரை நிகழ்த்துக்கின்றனர்.
மாணவர்களின் எதிர்கால மறுமலர்ச்சியை இலக்காகக்கொண்டு அ. நிஷாந்தன் எழுதிய 'விருட்சமே வெளியே வா' என்ற நூல் வெளியீட்டு விழா-படங்கள் இணைப்பு,
Reviewed by NEWMANNAR
on
September 22, 2012
Rating:
No comments:
Post a Comment