அண்மைய செய்திகள்

recent
-

தேசியமட்ட கண்காட்சிக்காக மன்னார் வலய பாடசாலை ஆக்கங்கள் தெரிவாயின


தேசிய மட்டத்தில் செப்தெம்பர் 30 தொடக்கம் ஒக்டோபர் 2ம் திகதி வரை பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள புத்தாக்கக் கண்காட்சியில் மன்னார் வலயப் பாடசாலைகளில் இருந்து 5 புத்தாக்கங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
விபரம்
  1. செல்வி. ஆர். விஸ்டம் பிறைற் (புனித சவேரியார் பெண்கள் கல்லூரி) – இயற்கை தலைக்கவசம்
  2. செல்வி. எஸ். ஆன்ஜிகா (புனித சவேரியார் பெண்கள் கல்லூரி) - இயற்கை பாதணி
  3. செல்வி .ஜே. எம். ஆன்ஸ்ரிகா சோசை (வங்காலை புனித ஆனாள் ம.ம.வி  ) – நீர் வடிகட்டி
  4. செல்வன் . எஸ். சச்சின் (சிலாவத்துறை அ.மு.க.பாடசாலை) – வரம்பு வெட்டும் கருவி , மா அரிக்கும் கருவி
தேசியமட்ட கண்காட்சிக்காக மன்னார் வலய பாடசாலை ஆக்கங்கள் தெரிவாயின Reviewed by NEWMANNAR on September 28, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.