அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மாணவன் கடத்தப்பட்டுள்ளார்.


நேற்று 13/09/2012 அன்று மன்னார் அடம்பன் பிரதேசத்தை சேர்ந்த  சம்சொன் பிரேமானந்தன் என்பவர் இனம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டிருக்கிறார். லண்டனில் கல்விகற்கும் இவர் இலங்கை வந்திருந்த வேளை மன்னார் நகரத்தில் வைத்து  ஒரு வெள்ளை வாகனத்தில் வந்த இனம் தெரியாத நபர்களால்   கடத்தப்படிருப்பதாக  தெரிகிறது.

 கடத்தப்பட்டவர் சம்பந்தமாக மன்னர் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.

நமது நிருபர் -லெம்பேர்ட் 
மன்னாரில் மாணவன் கடத்தப்பட்டுள்ளார். Reviewed by NEWMANNAR on September 14, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.