மன்னார் உதவி அரசாங்க அதிபரின் மகன் இன்று பிற் பகல் ஆட்டோ விபத்தில் மரணம்
மன்னார் உதவி அரசாங்க அதிபரான திருமதி ஸ்ரன்லி டிமேல் அவர்களின் மகன் இன்று நடந்த முச்சக்கர வண்டி விபத்தில் அகாலமரணம்.
இந்த துயரசம்பவம் இன்று பிற் பகல் அளவில் நடந்துள்ளது .
சம்பவத்தில் மன்னார் உதவி அரசாங்க அதிபரின் மகனின் அகாலமரணம் மன்னார் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மேலதிக விபரம் விரைவில்
இந்த துயரசம்பவம் இன்று பிற் பகல் அளவில் நடந்துள்ளது .
சம்பவத்தில் மன்னார் உதவி அரசாங்க அதிபரின் மகனின் அகாலமரணம் மன்னார் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மேலதிக விபரம் விரைவில்
மன்னார் உதவி அரசாங்க அதிபரின் மகன் இன்று பிற் பகல் ஆட்டோ விபத்தில் மரணம்
Reviewed by NEWMANNAR
on
October 06, 2012
Rating:

No comments:
Post a Comment