புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மன்-நானாட்டான் ம.வி பாடசாலையில் மாணவர் விபரம்-பட இணைப்பு
இவ்வருடம் 2012 ஆம் ஆண்டு இடம் பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையின் போது மன்-நானாட்டான் ம.வி பாடசாலையில் பரிட்சைக்குத்தோற்றிய மாணவர்களில் 3 பேர் சித்தியடைந்துள்ளனர்.
சித்தியடை ந்த மாணவர்களையும்,அப்பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் எஸ்.இ.றெஜினோல்ட்,பிரதி அதிபர் திருமதி ஆர்.ஏ.அலோசியஸ், ஆரம்பப்பிரிவு பகுதித்தலைவி எம்.ஏ.எம்.கபிரியல் மற்றும் கற்பித்த ஆசிரியர் திருமதி ஜே.மரியான் நேசன் ஆகியேரை படத்தில் காணலாம்.
சித்தியடை
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மன்-நானாட்டான் ம.வி பாடசாலையில் மாணவர் விபரம்-பட இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
October 22, 2012
Rating:
No comments:
Post a Comment