மன்னார் மூர்வீதி விபத்தில் இளைஞன் படுகாயம்-பட இணைப்பு
-இன்று மாலை 5 மணியளவில் குறித்த வீதியால் மோட்டார் சைக்கிலில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நேர் எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மேதியதினாலேயே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த வீதி போக்கு வரத்துப்பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் போது மோட்டார் சைக்கிலில் பயணித்த முகமட் மாசீம் (வயது-21) என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்னார் மூர்வீதி விபத்தில் இளைஞன் படுகாயம்-பட இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
October 22, 2012
Rating:
No comments:
Post a Comment