மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல்; சந்தேகநபர்களுக்கு 18 வரை விளக்கமறியல்
.jpg)
மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இந்த வழக்கு விசாரணைக்காக அமைச்சர் றிசாட் பதியுதீன் உட்பட பலர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
இதன்போதே மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 43 சந்தேக நபரையும் எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல்; சந்தேகநபர்களுக்கு 18 வரை விளக்கமறியல்
Reviewed by NEWMANNAR
on
October 04, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment