மன்னார் நில அளவை அலுவலகர் கொலை தொடர்பான சரியான தகவல்களை வழங்குபவருக்கு 10 இலட்சம் ரூபாய் பணப்பரிவு-பொலிஸ் திணைக்களம்.
மன்னார் உப்புக்குளம் பகுதியில் கடந்த 07-12-2012 அன்று கொலை செய்யப்பட்ட நில அளவை பணியாளரின் கொலை தொடர்பான சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் மன்னார் நகர் எங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,,,,
கடந்த 07-12-2012 அன்று மன்னார் உப்புக்குளம் பகுதியில் உள்ள நில அளவை அலுவலகத்தைச் சேர்ந்த துணை நில அளவை அலுவலகரான நாமல் அஜந்த குமார சேமரத்தின என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை தொடர்பாக சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் பணப்பரிசு வழங்கப்படும். என குறித்த சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மன்னார் நகர் எங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,,,,
கடந்த 07-12-2012 அன்று மன்னார் உப்புக்குளம் பகுதியில் உள்ள நில அளவை அலுவலகத்தைச் சேர்ந்த துணை நில அளவை அலுவலகரான நாமல் அஜந்த குமார சேமரத்தின என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை தொடர்பாக சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் பணப்பரிசு வழங்கப்படும். என குறித்த சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் நில அளவை அலுவலகர் கொலை தொடர்பான சரியான தகவல்களை வழங்குபவருக்கு 10 இலட்சம் ரூபாய் பணப்பரிவு-பொலிஸ் திணைக்களம்.
Reviewed by NEWMANNAR
on
December 26, 2012
Rating:
No comments:
Post a Comment