இந்தியாவில் உள்ள இலங்கை அகதி முகாமில் தீ!
இந்தியாவில் தமிழ் நாட்டில் உள்ள புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் உள்ள தோப்புக்கொல்லையில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது.
இதில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றர். இந்த முகாமில் வியாழக்கிழமை அதிகாலை ஒரு வீட்டில் திடீரென தீ பற்றி எரிந்தது. அதை முகாமில் உள்ள மக்கள் அணைக்க முயன்றனர்.
ஆனால் தீ அந்த வீட்டிலும் அருகில் உள்ள வீட்டிலும் பற்றிக் கொண்டது. போராடி தீயை அனைத்தனர். அதன் பிறகு ஒரு வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது.
இதில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றர். இந்த முகாமில் வியாழக்கிழமை அதிகாலை ஒரு வீட்டில் திடீரென தீ பற்றி எரிந்தது. அதை முகாமில் உள்ள மக்கள் அணைக்க முயன்றனர்.
ஆனால் தீ அந்த வீட்டிலும் அருகில் உள்ள வீட்டிலும் பற்றிக் கொண்டது. போராடி தீயை அனைத்தனர். அதன் பிறகு ஒரு வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது.
இந்தியாவில் உள்ள இலங்கை அகதி முகாமில் தீ!
Reviewed by NEWMANNAR
on
December 29, 2012
Rating:

No comments:
Post a Comment