அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் முசலிபிரதேச முதியோர்கள் கவனிப்பார் அற்றநிலையில்


மன்னார் முசலிபிரதேச முதியோர்கள் கவனிப்பார் அற்றநிலையில்
மன்னார் மாவட்டம் 5 பிரதேசசெயளார் பிரிவுகளைகொண்டமாவட்டம் ஆகும் அதில் கடந்த காலம் யுத்தம் காரணமாக அதிகமான பாதிப்புகளை எதிர்கொண்டபிரதேசமாகமுசலிபிரதேசம் உள்ளது.

சமாதத்தின் பின்பு முசலிபிரதேசமக்கள் மிள்குடியேறி 5 வருடங்கள் முடிவடைந்தநிலையில் முசலிபிரதேச நிர்வாகம் சீரானநிலையில் இயங்கிகொண்டுவருகின்றவேலையில் முதியோர்களின் நலன்களில் இன்னும் கவனம் செலுத்தபடவில்லை .

அதிமேகு ஜனாதிபதிஅவரின் மகிந்தசிந்தனையில் உள்ளபிரதானதிட்டமாகமுதியோர்களின் உரிமைகளைபாதுகாக்கும் முகமாககடந்த 2000 ஆம் ஆண்டின் 09 இலக்கம் கொண்டமுதியோர்களின்
உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் 16 ஆம் பிரிவின் கிழ் கிராமியமுதியோர் நிறுவனங்களைபதிவுசெய்தல் வேண்டும் .

அந்நசட்டத்தின் கீழ் சமுகசேவைகள் அமைச்சின் கிழ் முதியோர் செயலகம் உருவாக்கப்பட்டுநாட்டில் எல்லாமாவட்டத்திலும் மற்றும் பிரதேசசெயளார் பிரிவிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது.
அதன் ஊடாகமுதியோர்களுக்குதேவையான

தேசியஅடையாளஅட்டை
மாதாந்தம் 1000 பணம் 
ஊனமுற்றேர்களுக்குவண்டி
ஓவ்வொருகிராம உத்தியோகத்தர் பிரிவில் முதியோர் மண்டபம்
முதியோர்களின் பிள்ளைகளுக்குதேவையானஅடிப்படைவசதிகள் 
இலவச பஸ் வசதிகள்
இதே போன்று இன்னும் வசதிகள் உள்ளன .



மேலும் முசலிபிரதேசசெயலாலர் பிரிவில் 24 கிராமஉத்தியேத்தர் பிரிவுஉள்ளது இதில் எந்த  கிராமஉத்தியோத்தர் பிரிவிலும் இது வரைக்கும் முசலிபிரதேச(சமுகசேவைஉத்தியோத்தர் அல்லதுமுதியோர் மேம்பாட்டுஉத்தியோகத்தர்) இது சம்பந்தமாகஎந்நவிதமானநடவடிக்கையும் மேற்கொள்ளவில்லைஎன முசலிபிரதேசமக்கள் விசனம் தெரிவித்தனர் .

எஸ்.எச்.எம் வாஜித்
மன்னார் முசலிபிரதேச முதியோர்கள் கவனிப்பார் அற்றநிலையில் Reviewed by NEWMANNAR on December 13, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.