கால்பந்தாட்ட மத்தியஸ்தர்களுக்கான போட்டி பரீட்சை எதிர்வரும் 22, 23 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கை கால்ப்பந்தாட்ட மத்தியஸ்தர் சங்கத்தினால் கால்பந்தாட்ட மத்தியஸ்தர்களுக்கான தமிழ் பரீட்சை எதிர்வரும் 22, 23 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
மேற்படி பரீட்சையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களின் மத்தியஸ்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
தரம் I, தரம் II, தரம் III மத்தியஸ்தர்களை தெரிவு செய்வதற்கான் மேற்படி பரீட்சைகள் நடைபெறவுள்ளன. மேற்படி பரீட்சைகளுக்கான பயிற்சி வகுப்புக்கள் தற்போது நாவாந்துறை சென்.நீக்கிலஸ் மைதான மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது என யாழ்ப்பாண கால்பந்தாட்ட மத்தியஸ்தர்கள் சங்கச் செயலாளர் அ.அஜித்குமார் தெரிவித்தார்.
மேற்படி பரீட்சையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களின் மத்தியஸ்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
தரம் I, தரம் II, தரம் III மத்தியஸ்தர்களை தெரிவு செய்வதற்கான் மேற்படி பரீட்சைகள் நடைபெறவுள்ளன. மேற்படி பரீட்சைகளுக்கான பயிற்சி வகுப்புக்கள் தற்போது நாவாந்துறை சென்.நீக்கிலஸ் மைதான மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது என யாழ்ப்பாண கால்பந்தாட்ட மத்தியஸ்தர்கள் சங்கச் செயலாளர் அ.அஜித்குமார் தெரிவித்தார்.
கால்பந்தாட்ட மத்தியஸ்தர்களுக்கான போட்டி பரீட்சை எதிர்வரும் 22, 23 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
Reviewed by NEWMANNAR
on
December 02, 2012
Rating:

No comments:
Post a Comment