மன்னாரில் கழிவு அகற்றும் பணியில் மன்னார் பொலிஸார்.
இந்த நிலையில் இன்று சனிக்கிழமை(19-01-2013) மன்னார் உப்புக்குளம் பகுதியில் மக்களினால் சேமித்து வைக்கப்படடுள்ள கழிவுகளை அகற்றும் பணியினை மன்னார் பொலிஸார் இன்று காலை மேற்கொண்டனர்.
இதன் போது மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஸாங்க மற்றும் அமைச்சர் றிஸாட் பதீயூதின் அவர்களின் பிரதி நிதியும்,மன்னார் நகர சபையின் அரச தரப்பு உறுப்பினருமான என்.நகுசீன் ஆகிஆகியோரும் இணைந்து குறித்த வேலைத்திட்டத்தினை மேற்கொண்டனர்.
மன்னாரில் கழிவு அகற்றும் பணியில் மன்னார் பொலிஸார்.
Reviewed by NEWMANNAR
on
January 19, 2013
Rating:
No comments:
Post a Comment