அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் - தலைமன்னார் வீதி விபத்தில் 12 பேர் காயம்

மன்னார்- தலைமன்னார் வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று குடைசாய்ந்ததில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்


 மன்னாரை நோக்கி பயணித்த பஸ் வண்டியே கரசல் இரண்டாம் கட்டை சந்தியில் வைத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து நேற்று காலை 10 மணியளவில் குடைசாய்ந்துள்ளது.

 சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களில் 4 ஆண்களும் 8 பெண்களும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் - தலைமன்னார் வீதி விபத்தில் 12 பேர் காயம் Reviewed by NEWMANNAR on January 19, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.