மன்னார் சிவபூமி மாவட்ட சைவக்கலை இலக்கிய மன்றத்தின் தை மாத நிகழ்வு.படங்கள்

இந்நிகழ்வில் நடனம் கரகாட்டம் சிறப்பு வழக்காடுமன்றம் தமிழ்த்தாய் வாழ்த்து என்பன இடம் பெற்றன. மேலும் இந் நிகழ்வில் நடாத்தப்படும் பட்டிமன்றம் வழக்காடுமன்றம் என்பவற்றின் மூலம் சமூகத்திற்க்கு தேவையான நல்ல விடயங்களை கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம் என மன்றத்தின் தலைவர் சிவஸ்ரீ மஹா தர்மகுமாரகுருக்கள் அவர்கள் தெரிவித்தார்.
மன்னார் சிவபூமி மாவட்ட சைவக்கலை இலக்கிய மன்றத்தின் தை மாத நிகழ்வு.படங்கள்
Reviewed by NEWMANNAR
on
January 07, 2013
Rating:

No comments:
Post a Comment