அண்மைய செய்திகள்

recent
-

பணமில்லாத காரணத்தால் காரணத்தால் சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யமுடியாத நிலை -உங்கள் உதவிகளை எதிர்பாக்கும் சிறுமி


பணமில்லாத காரணத்தால் காரணத்தால் சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யமுடியாத நிலை -உங்கள் உதவிகளை  எதிர்பாக்கும் சிறுமி 

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து மீண்டும் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் - ஆண்டான் குளம் கிராமத்தில் வசித்து வரும் 4 வயது நிரம்பிய சிறுமியான அனஸ்ரா இவானி மறியதாஸ் என்ற சிறுமி பிறந்தது முதல் கேட்கும் திறனை இழந்த நிலையில் இருக்கின்றார்.

இவர்களுடைய பெற்றோர் யுத்தத்தின் காரணமாக இடம் பெயர்ந்து மீண்டும் அதே கிராமத்தில் குடியமர்ந்துள்ளனர்.

இச் சிறுமியின் அறுவைச்சிகிச்சைக்காக 24 இலட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது.எனவே புலம் பெயர்ந்த உறவுகளிடமிருந்து தங்களினால் இயன்ற உதவியினை அவருடைய பெற்றோர் எதிர்பார்த்து நிற்கின்றனர்.

 இந்த மாதம் 25 ம் திகதி செய்யவிருந்த சத்திரசிகிச்சை  பணமில்லாததால்  சத்திர சிகிச்சை செய்ய முடியவில்லை 

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்:-
 009477-4575901 ,  
 009471-2101034

வங்கி விபரம்- ANASTA  EVANI MARIYATHAS

 COMMERCIAL BANK-  PERADENIYA

ACC NO-8730025804


மேலதிக தகவல் Click Here 

பணமில்லாத காரணத்தால் காரணத்தால் சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யமுடியாத நிலை -உங்கள் உதவிகளை எதிர்பாக்கும் சிறுமி Reviewed by NEWMANNAR on February 23, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.