இலந்தைமோட்டை அ.மு.க. பாடசாலைக்கு கணினித் தொகுதி விநியோகம்
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவினால் மன்னார் வலயத்தின் இலந்தை மோட்டை அரசினர் முஸ்லீம் கலவன் பாடசாலைக்கு பெறுமதிவாய்ந்த கணினித் தொகுதிகள் 10.02.2013 வியாழக்கிழமையன்று வழங்கப்பட்டன. இத்தொகுதியில் பின்வருவன உள்ளடங்குகின்றன.
Desktop Computers - 5
Desktop Server - 1
Laptop - 1
UPS - 6
Scanner - 1
Laser Printer - 1
Multimedia Projector - 1
Projector Screen -2
Double computer tables - 3
Computer Chairs - 5
Wireless Router - 1
Wireless access card - 5
Desktop Computers - 5
Desktop Server - 1
Laptop - 1
UPS - 6
Scanner - 1
Laser Printer - 1
Multimedia Projector - 1
Projector Screen -2
Double computer tables - 3
Computer Chairs - 5
Wireless Router - 1
Wireless access card - 5
இலந்தைமோட்டை அ.மு.க. பாடசாலைக்கு கணினித் தொகுதி விநியோகம்
Reviewed by Admin
on
February 16, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment