வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டால் அதிகாரத்தை த.தே.கூட்டமைப்பே கைப்பற்றும்: ரணில்
யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் பொது எதிரணியினர் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் உரையாற்றுகையில்
வட மாகாண மக்களின் வட மாகாண சபைக்கான தேர்தல் விருப்பத்தை கருத்தில் கொண்டு தேர்தலை உடன் நடத்த வேண்டும். இதன் மூலம் மக்களின் பிரதிநிதிகள் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியும் போட்டியிடும். எமக்கும் ஒரு சில இடங்கள் கிடைக்கலாம் என்றார்.
வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டால் அதிகாரத்தை த.தே.கூட்டமைப்பே கைப்பற்றும்: ரணில்
Reviewed by Admin
on
February 17, 2013
Rating:

No comments:
Post a Comment