அண்மைய செய்திகள்

recent
-

மீள்குடியேறிய மன்னார்-முசலி மக்களை விடாது துரத்தும் துன்பம் விவசாயிகள் கவலை

மன்னார்-முசலி பிரதேசத்தில் நெல் அறுவடை ஆரம்பித்துவிட்ட போதிலும் விளைந்த நெல்லை நியாயமான விலைக்கு சந்தைப்படுத்த முடியமா? என்ற ஏக்கத்திலும் நெல்லுக்கு நல்ல விலை கிடைக்குமா? என்ற ஏகத்தில்; தத்தளித்து கொண்டிருக்கின்றௌம் என மன்னார்-முசலி விவசாயிகள் தெரிவிக்கின்றனா;.

தனியார் வியாபாரிகள் மிகவும் குறைந்த விலைக்கு நெல்லை கொள்வனவு  செய்வதனால் தாங்கள் பெறும் நஷ்டத்திற்கு ஆளாக வேண்டி உள்ளது என முசலி விவசாயிகள் பலர் குறிப்பிடுகின்றனா;.
இன்னும் வாழ்கை செலவூகள் அதிகரித்தனால் விவசாய்ய தொழிலாளா;களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டிருப்பதாகவூம் ஏரி பொருள்களுக்கு விலையேற்றம் காரணமாக நெல் அறுவடை செய்கின்ற இயந்திரத்தின் கொடுப்பனவும் அதிகரித்துள்ளது.
ஆனால் இம்முறை மன்னார்-முசலி பிரதேசத்தில் நெல் விளைச்சலும் குறைவு . அறுவடை காலத்தில் விலையூம் குறைவூ அத்துடன் காலம் தப்பிய மழை காரணமாகவூம்இ
கடந்த மாதம் முசலி பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்த மழையினால் மணற்குளம்இபண்டாரவெளிவு இலந்தைகுளம்இசிலாவத்துறை,வெளிமலை பொற்கேணி மற்றும் வேப்பங்குளம் பகுதிகள் அதிகமான பாதிப்புகளை எதிர்கொண்ட பிரதேசங்களாகும். முசலியில் உள்ள அதிகமான விவசாய அமைப்புகளுக்கு இன்னும் அழிவூ நிவாரணங்கள் இன்னும் கிடைக்கப் பெற வில்லை என தெரிவித்தனா;.
எனவே தனியார் வியாபாரி;களுக்கு நெல்லை கொள்வனவு செய்யூம் போது உத்தரவாத விலையினை நீh;ணையிக்க அரசாங்கமும்இமன்னார் மாவட்ட விவசாய திணைக்களமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்னார்-முசலி விவசாயிகள் தயவாய் வேண்டிகொள்கின்றனா;.  



முசலியான் எஸ்.எச்.எம்.வாஜித்

மீள்குடியேறிய மன்னார்-முசலி மக்களை விடாது துரத்தும் துன்பம் விவசாயிகள் கவலை Reviewed by Admin on February 11, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.