அண்மைய செய்திகள்

recent
-

முசலி-மணற்குளம் மீள்குடியேற்ற கிராமத்தின் பாதையின் அவலநிலை


இக் கிராமத்தின் பாதைகள் மற்றும் கிணறுகள் இன்னும் செப்பனிடப்படாமல் உள்ளதன் காரணமாக பாதசாரிகள் மாணவர்கள் மற்றும் முதியோர் பல பிரச்சினைக்கு முகம் கொடுக்கின்றனர்.


 இக்கிராமத்தின் உடாக பாரியளவிலான வாகனங்கள் செல்லகின்றன என்பது குறிப்பிடதக்கது. எனவே உரிய அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு இக்கிராமங்களுக்கு பொறுப்பான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முசலி பிரதேச அமைப்பாளர் ஏ.ஆh.;எம்.றஸ்மின் கோரிக்கை வீடுகின்றார்.
முசலி-மணற்குளம் மீள்குடியேற்ற கிராமத்தின் பாதையின் அவலநிலை Reviewed by Admin on March 04, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.