முசலி-இந்தியா வீடமைப்பு திட்ட பயனாளிகள் பட்டியல் மீள்பரிசிலனை
மன்னார்-முசலி பிரதேச செயலாளர் பிரிவில் இன்று காலை 11 மணியலவில் இந்தியா வீடமைப்பு திட்ட பயனாளிகள் பட்டியல் மீள்பரிசிலனை முசலி பிரதேச செயலாளர் தீரு எஸ்.கேதீஸ்வரன் அவரின் தலைமையில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் நிகழ்ச்சி திட்டப் பிரதி பணிப்பாளர் மத்காவே வீக்கிரமசிங்கயும் மற்றும் இணைப்பாளர் அலிகான் சரீப் ஆகியாருடனான கலந்துறையாடல் இடம் பெற்றது.
மருதமடு,வேப்பங்குளம்,புணைச்சிகுளம் மற்றும் மேத்தன்வெளி ஆகிய கிராம உத்தியேகத்தர் பிரிவுகளில் கடந்த வாரம் நடைபெற்ற பயனாளிகள் தெரிவில் தெரிவு செய்யப்பட்டவர்களினதும் விடுபட்டவர்களின் பெயர் பட்டியலினை மீள்பரிசிலனை இவ் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டது.
யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்கஞக்கு இந்தியா அரசாங்காத்தினால் 50000 வீடுகள் வழங்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்
தற்போது மன்னார்-முசலி பிரதேசத்தில் 3100 குடும்பங்கள் மீள்குடியேறி நிரந்தரமாக உள்ளனர.;ஆனால் இந்தியா அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீடுகள் மெத்தமாக 191 ஆகும் இதில் சிலாவத்துறையில் 56 புரணபடுத்தப்பட்ட வீடு பண்டாரவெளியில் 135 வீடுகள் தற்போது கட்டப்பட்டு கொண்ப்படுகின்றன.
எஸ்.எச்.எம்.வாஜித்
முசலி-இந்தியா வீடமைப்பு திட்ட பயனாளிகள் பட்டியல் மீள்பரிசிலனை
Reviewed by Admin
on
March 05, 2013
Rating:
Reviewed by Admin
on
March 05, 2013
Rating:



No comments:
Post a Comment