அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இலவச மருத்துவ சேவை


வன்னி பாதுகாப்பு நடவடிக்கை தலைமையகத்தின் ஏற்பாட்டில்  மன்னாரில் இலவச இருதய நோய் மருத்துவ சேவை நடைபெறவுள்ளது. 

மன்னார் வைத்தியசாலையில் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 4 மணிவரை இந்த இலவச மருத்துவ சேவை நடைபெறவுள்ளது.


வன்னி பாதுகாப்பு நடவடிக்கை தலைமையகத்தின் தளபதியும் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தும் பிரதம அதிகாரியும் சிங்க ரெஜிமெண்; படைப்பிரிவின் கட்டளை அதிகாரியுமான மேஜர் ஜெனரல்  எம்.எச்.எஸ்.பொனிபஸ் பெரேராவின் ஆலோசனைக்கு அமைய இந்த இலவச மருத்துவ சேவை நடைபெறவுள்ளது.

இந்த இலவச மருத்து சேவையில்  கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்கள் கலந்துகொண்டு தங்களது சேவைகளை வழங்கவுள்ளனர். 
மன்னாரில் இலவச மருத்துவ சேவை Reviewed by Admin on March 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.