அண்மைய செய்திகள்

recent
-

விவசாயிகளுக்கான உரமானியம் ஒருபோதும் நிறுத்தப்படமாட்டாது; விவசாயத்துறை அமைச்சர் சொல்கிறார்


விவசாயிகளுக்கு அரசு வழங்கிவரும் உரமானிய விநியோகம் எந்தக் காரணம் கொண்டும் நிறுத்தப்பட மாட்டாது என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.


பேராதனை, கண்ணொ றுவ கன்றுவளப்படுத்தல் அபிவிருத்தி நிலையத்தில் நடைபெற்ற அகில இலங்கை விவசாய ஆலோசகர்களின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு  உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஐ. தே. கட்சி உறுப்பினர் ரவி கருணாநாயக்க விவ சாயிகளுக்கு உரமானியத்தினால் எவ்வித பிரயோசனமும் இல்லை எனக் கூறியமை தவறு. அவர் சொன்னதில்  உண்மையில்லை என்று அவர் தெரிவித்தார்.

விவசாயிகளைப் பாது காத்து விவசாயத் தொழிலை மேம்படுத்துவதில் அரசு உறு தியாக உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார். 
விவசாயிகளுக்கான உரமானியம் ஒருபோதும் நிறுத்தப்படமாட்டாது; விவசாயத்துறை அமைச்சர் சொல்கிறார் Reviewed by Admin on March 26, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.